பிறந்தநாளை மிகவும் கவர்ச்சிகரமாக கொண்டாடிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் Hot Video !

Author: kavin kumar
29 March 2022, 3:24 pm

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் .

30 வயதை தொட்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது பிறந்த நாளான இன்று தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நடிகை மஞ்சுநாத்தின் முன்னழகு மற்றும் தொடையழகு எடுப்பாக தெரிந்த படியும் பிறந்தநாள் ஆடையை உடுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பிறந்தநாள் அன்று கூட கவர்ச்சியில் இப்படி கலக்குறீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!