அந்த Position-ல வொர்க்கவுட் பண்ணும் போது.. கேமராவ அங்க வைப்பாங்களா..? ஷில்பா மஞ்சுநாத்தின் Hot video..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 9:35 pm

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

இந்த நிலையில், ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். அதுவும் அரைகுறையான ஆடையுடன் அங்கங்கள் தெரிய வொர்க்கவுட் செய்வதை இரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!