” எவ்வளவு பெரிய சோஃபா..”குட்டி இடுப்பும், பெரிய அழகும் தெரிய போஸ் கொடுத்த ஷிவானி !

Author: Udhayakumar Raman
17 September 2021, 5:53 pm
Quick Share

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் Structure காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் சிலது வெளியிட்டு வரும் இவர்,
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

மேலும், சோஃபாவில் தனது குட்டி இடுப்பும், அழகும் எடுப்பாக தெரியும் அளவுக்கு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கிடுகிடுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எவ்ளோ பெரிய்ய்ய சோஃபா..” என்று அதிர்ச்சியாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 258

6

2