“துடிக்க வைக்கும் மடிப்பு ” ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் Photos !

Author: Babu Lakshmanan
15 October 2022, 9:09 am
Shivani Narayanan - Updatenews360
Quick Share

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Shivani narayanan - updatenews360

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

Shivani narayanan - updatenews360

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார்.

Shivani narayanan - updatenews360

மேலும் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெறும் வகையில் போது இவர் நடித்து வெளியான வீட்ல விசேஷம் படத்தில் இவரின் பாடல் வீடியோ ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.

Shivani narayanan - updatenews360

இப்போது முதுகு மடிப்பு காட்டுவது போல் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். . “துடிக்க வைக்கும் மடிப்பு ” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்

Shivani narayanan - updatenews360
Shivani narayanan - updatenews360
Shivani narayanan - updatenews360
Shivani narayanan - updatenews360
Views: - 809

1

0