“மனசை திருடுன வழக்குல உங்களுக்கு ஆயுள் தண்டனை தரோம்..” Full Show காட்டிய ஸ்ரேயா சரண் !

Author: Vignesh
21 October 2022, 1:45 pm

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

shriya saran_updatenews360

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

shriya saran_updatenews360

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, உடலழகை காட்டியபடி மாடர்ன் உடையில் , Hot Photos சிலதை வெளியிட்டு உள்ளார்..இதனை பார்த்த ரசிகர்கள், “மனசை திருடுன வழக்குல உங்களுக்கு ஆயுள் தண்டனை தரோம்..”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

shriya saran_updatenews360
shriya saran_updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!