“பொண்ணு கும்முனு இருந்தா Love பண்ணலாம் போலையே” – சில்லுனு ஒரு காதல் பொண்ணோட Latest Click !

28 September 2020, 1:46 pm
Quick Share

சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. அதற்கு முன் தெலுங்கில் ஜெய் சிரஞ்சீவா குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசையாம். எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசுவார்.

அந்த வகையில் ஒரு Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் ” “பொண்ணு கும்முனு இருந்தா லவ் பண்ணலாம் போல” ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர்.

View this post on Instagram

Wearing this cool outfit from @shop_e_24 ? #MessyHairDontCare

A post shared by Shriya Sharma (Advocate) (@shriyasharma9) on

Views: - 13

0

0