“கடவுள் புள்ளி வச்சான், நான் கோலம் போட்டேன்” – tight-ஆன குட்டி டீசர்ட் அணிந்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட செக்ஸி புகைப்படம்

25 February 2021, 6:52 pm
Quick Share

கமல்ஹாசன் மகள் என்ற அறிமுகமே இவருக்கு போதுமானதாக இருக்கும். ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஸ்ருதிஹாசன், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக தான். அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா். இதனிடையில் தமிழில் புத்தம் புது காலை, தெலுங்கில் பிட்ட காதல் போன்ற ஆந்தாலஜி படங்களில் நடித்தார்.

தினசரி நடவடிக்கையாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது வழக்கமான கவர்ச்சியை காட்டி இளசுகளை சூடேற்றி இருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் “கடவுள் புள்ளி வச்சான், நான் கோலம் போட்டேன்” என ஏடாகூடமாக கலாய்த்து வருகின்றனர்.

Views: - 22

37

6