“அதே வளைவு , அதே நெளிவு, எங்க சிம்ரன் மாறலை” – சிம்ரன் HOT DANCE VIDEO !

Author: Aarthi Sivakumar
25 August 2021, 10:14 am
Quick Share

90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இப்போது செம்ம மாஸாக டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை ஆடி அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “அதே வளைவு , அதே நெளிவு கொஞ்சம் கூட எங்க சிம்ரன் மாறலை” என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 3414

60

19