இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சோனியா அகர்வால்..! ஆளே மாறி போயிட்டாங்க : வாயை பிளந்த ரசிகர்கள்..!

Author: Vignesh
9 December 2022, 1:30 pm
sonia agarwal - updatenews360
Quick Share

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

Sonia Agarwal - updatenews360

சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் கூத்து நடையாக முத்திரை பதிக்கப்பட்ட சோனியா, தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் உடல்எடையை குறைத்து வேறொரு லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் அட நம்ம சோனியாவா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.

Views: - 179

3

0