“நான் பலருடன் படுக்கையை பகிர காரணமே திரிஷா தான்” – பிரபல நடிகை பகீர் அதிர்ச்சி குற்றசாட்டு !

15 August 2020, 2:13 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தன்னுடைய சுய கெளரவத்தை இழந்து படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

“நான் காதலித்த பொழுதில், ஒரு பார்டிக்கு சென்றேன், அந்த பார்ட்டிக்கு நடிகை த்ரிஷாவும் நடிகர் ராணாவும் வந்திருந்தனர். அப்போது பார்ட்டியில் இருந்த ஆண்கள் எல்லாரும் த்ரிஷாவை சுற்றி சுற்றி வந்தனர். பெண்கள் ராணாவை சுற்றி வந்தனர். என் காதலன் கூட த்ரிஷாவை பற்றியேபேசிக் கொண்டிருந்தான்.

மேலும் ஒரு நடிகை ஆனால் இந்த அளவிற்கு புகழ் கிடைக்குமா? என்று யோசித்து சரி நடிகை ஆகலாம் என்று முடிவுக்கு வந்தேன். இந்த ஒரு காரணத்தினால் தான் நான் பல பேருடன் சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டேன்” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Views: - 68

0

0