நாட்டுக்கட்ட நச்சுன்னு இருக்கு!… இளசுகளை சூடேற்றும் ஸ்ரித்திகா…!!

Author: Vignesh
1 November 2022, 8:00 pm
actress-srithika-hot-photos-311022
Quick Share

பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல் நடிகையான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்த ஒரு சீரியல் என்றால் அது நாதஸ்வரம் சீரியல் என்று தான் கூற வேண்டும். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

srithika -updatenews360

அழகாய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் குடியேறியது முதல் பக்கா சென்னை பெண்ணாகவே மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

srithika -updatenews360

நடிகையாக மட்டுமல்லாமல் தன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் நிரூபித்திருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு சில படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. சிறு பட்ஜெட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சீரியல் நடிகையான பின்பு ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக மாறினார்.

srithika -updatenews360

சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் மாடர்னான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு காட்சி அளிக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய வெளியிட்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 291

0

0