“மலையாள தேசத்தில் மச்சக்கன்னி” – சன்னி லியோன் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள்

5 March 2021, 9:51 pm
Quick Share

உலக அளவில் பிரபலமானவர்களின் ஹாலிவுட் நடிகரின் பெயரை சொன்னால் கூட ஒருசிலருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் சன்னிலியோன் பெயரைச் சொன்னால் தெரியாத ஆட்களே கிடையாது. முன்பெல்லாம் இளைஞர்களின் history-யில் மட்டுமே வாழ்ந்து வந்தவர், தற்போது பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார்.

அடல்ட் ஒன்லி படங்களில் நடித்து தன்னை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியவர். ஒரு கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு இந்தியாவிற்கு வந்தார். பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய சன்னி லியோன் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கினார். தற்போது பல படங்கள் நடித்துள்ளவர், போட்டோ ஷூட் களை மட்டும் கைவிடவில்லை.

தொடர்ந்து புகைப் படங்களை பதிவேற்றி வரும் சன்னி லியோன் சிறிது நாட்களுக்கு முன் கேரளா சென்று எடுத்த புகைப் படங்களை உலவ விட்டார். எம் டிவி தயாரிக்கும் Spitsvilla என்ற தொலைக்காட்சித் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே செக்ஸியாக இருக்கும் சன்னி லியோன், கேரளா ஆடை அணிந்து மொத்த ரசிகர்களின் (ஜொள்ளு) ஊற்ற வைக்கிறார். இதனால் இளைஞர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. இந்த வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டிருக்கும் இளசுகள், “மலையாள தேசத்தில் மச்சக்கன்னி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 2

2

1