“உங்களுக்கு ஏதாவது தெரிதா” வாயை பிளந்து பார்த்த ரசிகர்கள் ! சுரேகா வாணியின் ஃபோட்டோ !

15 April 2021, 3:37 pm
Quick Share

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இவர், இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர். இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சி வீடியோக்கள் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது தனது முன்னழகு வளைவுகள் தெரியும்படி டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கு ஏதாவது பள்ளம் மாதிரி தெரியுதா?” என்று நக்கலாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 65

4

1