“தீபாவளி பட்டாசு எல்லாம் கொளுத்த வேணாம் இவள் பக்கத்துல வச்சாலே சூடு தாங்காம வெடிக்கும்” தமன்னாவின் சூடான புகைப்படங்கள் !

14 November 2020, 11:14 am
tamannah -Updatenews360
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், தற்போது Transparent புடவை அணிந்து Cleavage, இடுப்பு என எல்லாம் தெரியும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. “தீபாவளி பட்டாசு எல்லாம் கொளுத்த வேணாம் இவள் பக்கத்துல வச்சாலே சூடு தாங்காம வெடிக்கும்” என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 33

0

0