காற்றில் பறந்த ஆடை – தீயாய் பரவும் தமன்னாவின் வீடியோ !

26 November 2020, 12:38 pm
tamannah - Updatenews360
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடை அணிந்து வந்திருந்தார் தமன்னா. அப்போது காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார். இந்த வீடியோ இப்போ செம வைரல்.

Views: - 0

0

0