இதுவரை எந்த ஹீரோயினும் பண்ணாத அளவுக்கு படுக்கையறை காட்சியில் நடிகை திரிஷா – வாயை பிளந்த ரசிகர்கள் !

10 September 2020, 9:52 pm
Quick Share

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியலை, Hotnessனாலே த த்ரிஷானுதான் சொல்ல தோணுது நம்ம ரசிகர்களுக்கு. என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். இந்நிலையில் கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரிஸ்களில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தமிழ்,

தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான படுக்கையறை காட்சியில் நடிக்கவுள்ளாராம்.

Views: - 18

0

0