பழைய த்ரிஷாவை ரொம்ப மிஸ் பன்றோம்…. பீச் ஓரம் பிகினியில் நடிகை திரிஷா ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
3 August 2022, 3:10 pm

நடிகை திரிஷா (Trisha ) ஒரு இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார் . ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது வரை தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் . இவர் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக
அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம்.

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

நடிகை திரிஷா சில வருடங்களுக்கு முன்பு மாடர்ன் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!