ட்ரெடிஷ்னல் லுக்கில் செம கியூட் …!! சேலையால் ரசிகர்களை கட்டி போட்ட திரிஷா !!

Author: kavin kumar
27 July 2022, 8:10 pm

நடிகை திரிஷா (Trisha ) ஒரு இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார் .ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது வரை தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் . இவர் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக
அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம். அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

நடிகை திரிஷா தற்போது ட்ரடிஷனல் லுக்கில் புடவை கட்டி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் அதன் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன தான் நீங்க மாடர்ன் டிரஸ் போட்டாலும் ட்ரெடிஷ்னல் லுக்கில் தான் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?