ஒட்டும் இல்ல உறவும் இல்ல…நெருக்கமா இருக்கக்கூடாது : திரிஷாவுக்கு என்னாச்சு?

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 11:33 am

எத்தனை வருடம் ஆனாலும் இவங்களுக்கு மட்டும் மார்க்கெட்டே குறைய மாட்டிங்குது என இளம் நடிகைகளை புலம்ப விடுபவர் நடிகை திரிஷா.

கைவசம் அஜித்துடன் இரண்டு படங்கள், கமல்ஹாசனுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: அந்த இடம் அவளுக்காக.. சமந்தாவை கேவலப்படுத்திய நாக சைதன்யா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

தென்னிந்தியா சினிமா தன்வசம் வைத்துள்ள திரிஷா சுமார் 20 வருடமாக முன்னிண நடிகையாக இருந்து வருகிறார்.

Trisha Insta Post Viral

தந்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “உன்னை மனமுடைய செய்தவரிடம் நெருக்கமாகவும் நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் எந்தக் காலத்திலும் பழகக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், யாரை குறித்து திரிஷா இந்த பதிவை போட்டுள்ளார் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!