நாய்களுடன் கொஞ்சி விளையாடும் திரிஷா ..!

Author: Rajesh
23 January 2022, 4:48 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

Trisha Krishnan-Updatenews360 (1)

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

Trisha Krishnan -Updatenews360 (12)

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

தமிழ்இ தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி. இந்தியாவில் விலங்குகள் மீது தனிப் பிரியம் கொண்டவர்கள் பட்டியலில் திரிஷாவும் ஒருவர். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் அங்கு சுற்றித் திரிந்த நாய்களுடன் விளையாடும் படத்தை பதிவிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?