கொஞ்சம் சமந்தா கொஞ்சம் நயன்தாரா ரெண்டும் சேந்தது தான் வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!

Author: kavin kumar
8 April 2022, 3:36 pm
Vani Bhojan
Quick Share

நடிகை வாணி போஜன் ஒரு ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட அமைந்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார், ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆன இவர் நடித்த காட்சிகளை Cut செய்து விட்டார்கள்.

மேலும் மகான் படத்தில் இவரின் காட்சிகள் நீக்கப்பட்டதை குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் புடவை அணிந்து வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” வாணி போஜன் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 519

0

0