“ஒன்னும் போடலன்னு நெனேச்சிட்டோம்” – ட்ரான்ஸ்பரண்ட்டை விட ஒரு படி மேலே போய் மொத்தமாய் காட்டிய வேதிகா

8 April 2021, 9:53 pm
Quick Share

குட்டி பிசாசே பாடலில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மதராசஸி என்ற படத்தில் அறிமுகமான இவர், அந்தப் படம் சரியாக போகாததால் கவனிக்கப்படவில்லை. ஆனால் அதற்கடுத்து முனி படத்தில் நடித்தபின் நல்ல ரீச் கிடைத்தது

அதன்பின் காளை, மலை மலை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் காவியத்தலைவன் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்ததற்காக விஜய் டிவி அவார்ட்ஸ் உட்பட பல விருதுகளை வென்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருப்பவர், தற்போது தனது தொடையழகு முழுவதுமாய் தெரிய முரட்டுத்தனமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.மேலும் அது சணல் கயிறை ஆடையாய் போட்டது போல் உள்ளிருக்கும் எல்லாம் வெளியே தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ” ஒன்னும் போடலன்னு நெனேச்சிட்டோம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 2

0

0