கன்னித்தீவு பொண்ணு கணக்கா கவர்ச்சியை தொடர்ச்சியாக காட்டும் வேதிகா

Author: Udhayakumar Raman
23 September 2021, 8:24 pm
Quick Share

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த வேதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

அதனால் சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். கவர்ச்சி படங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் எல்லையை மீறி வெளியிட்டு வருகிறார். அதனாலே இவருக்கு ரசிகர் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறது. இந்நிலையில் தனது ஸ்லிம்மான உடம்பின் ஸ்ட்ரக்சரை காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார். இவர் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 357

3

1