வேதிகாவின் வாட்ச் விலைய கேட்டா ஆடிப் போவீங்க.. அப்படி என்ன இருக்கு அந்த வாட்ச்ல..!(வீடியோ)

Author: Vignesh
24 February 2024, 11:28 am

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

Vedhika - updatenews360

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

Vedhika - updatenews360

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில், தற்போது, பல ஆண்டுகள் கழித்து Razakar என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக சேலையணிந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார். மேலும், ஒரு பேட்டியில், தான் அணிந்திருக்கும் ஏபி வாட்ச்சின் விலை 20 லட்சம் என்று நடிகை வேதிகா கூறியிருக்கிறார்.

  • supreme court told that put case on who ever try to stop the release of thug life movie தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி