சீமானுக்கு முன்பே விஜயலட்சுமி டேட்டிங் செய்த நடிகர்.. நிச்சயதார்த்தம் கூட முடிந்ததாம்..!

Author: Vignesh
10 May 2023, 11:46 am

நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து நடிகையாக பிரபலமானவர்.

நடிகை விஜயலட்சுமி கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

friends - updatenews360

நடிகை விஜயலட்சுமி இதற்கிடையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை சீமானுக்கு முன்பே டேட்டிங் செய்ததாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் மற்றும் டிவி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ் என்பவரை தான் விஜயாலட்சுமி டேட்டிங் செய்தாராம்.

vijayalakshmi - update

இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இரு குடும்பத்தினரும் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?