“என்னை Arrest பண்ணுங்க Please” – போலீஸ் அதிகாரி உடையில் செம்ம சூடாக இருக்கும் விமலா ராமன் !

22 November 2020, 6:32 pm
Quick Share

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் .

Almost 40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக போலீஸ் உடையில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள், “என்னை Arrest பண்ணுங்க Please” என்று கெஞ்சி வருகிறார்கள்.

Views: - 2

0

0