“உடம்புல எத்தன மச்சம் இருக்கு.. எண்ணிக்கோ” – மொத்தமாக காட்டிய யாமி கவுதம் !

Author: Udayachandran
13 October 2020, 11:14 am
Yami Gowtham 1 -Updatenews360
Quick Share

கெளரவம் மற்றும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள யாமி கவுதம் தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை. பொதுவாக இந்தி திரையுலகைச் சேர்ந்த கதாநாயகிகள், தங்களுக்குப் பட வாய்ப்புகள் குறையும்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார், அதுமட்டும் இல்லாமல் அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இவரது, இந்த திடீர் கவர்ச்சி அவதாரத்தால் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Views: - 102

0

0