MGRயை ஒதுக்கி சிவாஜியுடன் ரொமான்ஸ் செய்த டாப் நடிகைகள்.. யார் யாருன்னு தெரியுமா? ஆச்சரியமூட்டும் லிஸ்ட் இதோ..!

Author: Vignesh
17 May 2023, 2:30 pm

கருப்பு வெள்ளை காலத்தில் தமிழ் சினிமாவின் இருதுருவ நட்சத்திரங்களாக கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இருவருக்கும் இடையில் நட்பு இருந்தாலும் தொழில் அளவில் கடும் போட்டி இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்க பல நட்சத்திரங்கள் அந்த காலத்தில் போட்டிப்போடுவார்கள்.

mgr sivaji-updatenews360

அதில் நடிகைகளும் அடங்குவர். அப்படி இருக்கையில், ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு நடிகையை இத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கும் அப்படி தான் எம்ஜிஆருடன் நடிகை ஜெயலலிதா சில காலம் நடித்தும் சில காலம் நடிக்காமல் இருந்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.

mgr sivaji-updatenews360

இதற்கிடையில் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜெயலலிதா நடித்தும் வந்தார். அந்தவகையில், சிவாஜியுடன் நடித்தும் எம்ஜிஆருடன் நடிக்காமல் போன முக்கிய 5 டாப் நடிகைகள் இருக்கிறார்கள்.

mgr sivaji-updatenews360

அதில் நடிகை ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீவித்யா, உஷா நந்தினி, பிரமிளா போன்ற நடிகைகள் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும், எம்ஜிஆரின் படத்தில் வாய்ப்பு கூட வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சிறுமியாக ஒரு படத்தில் ஸ்ரீதேவி மட்டும் எம்ஜிஆருடன் நடித்து உள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!