ஒரு பக்க முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி படு மோசமான போஸ் கொடுத்து ஆதித்ய வர்மா பட நடிகை !

5 September 2020, 10:40 pm
Quick Share

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை, E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்றும் ஏமாற்றமே.

இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோயின் பனிதா சாந்து ஒரு கோட், மட்டுமே அணிந்து ஒரு பக்கத்தின் முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் Phone-ஐ திருப்பி இன்னொரு பக்கம் முன்னழகு தெரியுமா என்று பார்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

catching rays ☀️

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

Views: - 0

0

0