“அல்வா துண்டு இடுப்பு, கடிச்சு தின்னா இனிப்பு” – காற்று வெளியிடை நடிகையின் புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்

24 February 2021, 11:22 pm
Quick Share

இந்தியில் ராக்ஸ்டார் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதரி. தமிழில் கார்த்தியுடன் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தில் அறிமுகமானார். அதன்பின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து வருபவர், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஹிந்தியில் அதிக படம் நடித்து கவர்ச்சியை அள்ளி அள்ளி காட்டியவர், நடிப்பு மட்டும் இல்லாமல் பாட்டு பாடுவதிலும் மற்றும் நடனத்திலும் அசத்துவார். தன்னைப்பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கும் அதிதி ராவ் கிளாமர் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது இடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்ற ரேஞ்சில் இவரது மாடல் போட்டோக்கள் வேற லெவலில் இருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் “இடுப்பை அல்வாத்துண்டு” என வர்ணித்து வருகின்றனர்.

Lost your password. cialis pill Email address.

Views: - 1881

3

0