உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை நெளிய வைத்த அதிதி ராவ் ஹைதாரி !

28 January 2021, 7:54 pm
Quick Share

காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து பிங்க் நிற மேலாடை அணிந்து Hot போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு Hot. சில ரசிகர்கள், வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சி தேவையா ? என்று கேட்டதற்கு, “சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

Views: - 48

1

0