சிவகார்த்திகேயனிடம் கடும் சண்டை போட்ட அதிதி சங்கர்.. – வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
13 June 2023, 3:21 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

sivakarthikeyan-updatenews360

இந்த படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் முடிவு செய்திருந்ததாகவும், அதிதி ஷங்கரிடம் சித்ஸ்ரீராமுடன் நீங்கள் பாடப் போகிறீர்கள் என்றும், அதேபோல் சிவகார்த்திகேயனிடம் ஸ்ரேயா கோஷடன் நீங்கள் பாடப் போகிறீர்கள் என்றும், ஏமாற்றி அழைக்கின்றனர்.

sivakarthikeyan-updatenews360

இருவரும் ஸ்டுடியோவில் சந்தித்துக் கொள்ளும் போது, உண்மையை அறிந்ததும் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனிடம் சண்டை போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!