நயன் தான் வேணும்.. பக்கா பிளான் போட்ட இயக்குனர்… கமலுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
23 October 2023, 1:30 pm

பொதுவாகவே கமல் ஹாசன் திரைப்படங்கள் என்றாலே நெருக்கமான முத்தக்காட்சிகள், படுக்கையறைக்காட்சிகள் எண்ணற்ற லிப்லாக் காட்சிகள் என இடம்பெற்றுவிடும். நடிகைககளுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடுவார் கமல்.

இவருடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பெரும்பாலும் அவருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்பட்டே நடிக்க வருவார்கள். ஆனால், நடிகை நயன்தாரா அந்த ஒரு காரணத்திற்காக கமலுடன் நடிக்கவே மாட்டேன் என 20 வருஷ சினிமா பயணத்தில் அவரை ஒதுக்கி வருகிறாராம். காரணம் ஏற்கனவே சிம்புவை காதலித்த போது அவருடன் நெருக்கமாக லிப்லாக் அடித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதனால் நயன்தாராவின் பெயர் டேமேஜ் ஆகி அவர் பெரும் சர்ச்சைகளை சந்தித்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்து விட்டார். அதன் காரணத்துக்காக தான் கமல் ஹாசன் படங்கள் என்றாலே நெருக்கமாக நடிக்கவேண்டியிருக்கும் என்பதால் ஒதுக்கி வருவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வைரலானது.

kamal-updatenews360

இந்த நிலையில், KH 234 இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நயனுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே, நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இணையத்தில் இந்த செய்தி பரவி வருகிறது. இதன் முழு அப்டேட் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் மற்றும் மணிரத்னம் வெளியிட்டால் தான் திரிஷாவா? நயன் தாராவா? என்று தெரியவரும்.

  • Shibitha Shivanna found dead பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?
  • Views: - 523

    1

    1