நம்ம focus எல்லாம் அந்த இடுப்புல தான் – ஐஸ்வர்யா மேனனின் புகைப்படத்தை zoom செய்யும் இளசுகள்

15 January 2021, 9:49 am
Quick Share

தமிழ் படம் 2 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இவரது போட்டோஷூட்டுகள் மற்றது போல் இல்லாமல் தனி ரகமாக இருக்கும். எப்பொழுதும் தனது அங்கங்களை குறிப்பாக தனது முன்னழகையும் பின்னழகையும் தூக்கலாக தனியா தெரியும்படி போஸ் கொடுக்கும் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது.

தமிழ் படத்திற்கு பின் நிறைய படவாய்ப்புகள் வரும் என்று எண்ணியிருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார். அந்த படமும் ஓரளவுக்கு தான் ஓடியதால் இன்னும் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தொடர்ந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் டிரான்ஸ்பரன்ட் சாரி போல அணிந்திருக்கும் இவர் உள்ளிருப்பது தெரிந்தும் தெரியாதவாறு போஸ் கொடுத்திருக்கிறார். இவர் தெரிஞ்சு கொடுத்தாரா தெரியாமல் கொடுத்தாரா என்பது அந்த கேமராமேனாக்கு தான் வெளிச்சம். இதைப்பார்த்த நெட்டிசன்கள், எப்படி இருந்தாலும் நம்ம போகஸ் எல்லாம் அந்த இடுப்புல தான் என ரசித்து வருகின்றனர்.

Views: - 13

0

0