ஐயய்யோ.. இது உலக அழகியா? உள்ளூர் கிழவியா?.. ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

Author: Vignesh
30 May 2023, 3:30 pm

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில் தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார்.

பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

aishwarya rai-updatenewws360

இந்நிலையில், இணையத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப்புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஐஸ்வர்யா ராயின் முகமா இப்படியா மாறியிருக்கிறது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

aishwarya rai-updatenewws360

மேலும், 50 வயதைத் தொடப் போகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தில் படும் வயதான தோற்றத்தில் முகத்தில் சுருக்கத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!