“இந்த வீடியோவில் இருப்பது நீங்கதானே” சிக்கியது ஐஷ்வர்யா ராஜேஷின் Video !

7 September 2020, 4:32 pm
Quick Share

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் #ஹிந்திதெரியாதுபோடா என்று பதித்த T-shirt ஒன்றை தனது அண்ணனுடன் அணிந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இவர் மட்டுமில்லாமல், யூத் ஐகான் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், Metro சிரிஷ் உட்பட பலர் இந்த வாசகம் பொரித்த Tshirt-ஐ அணிந்து #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்தார்கள்.

இந்த பிரச்சனை, இந்தி திணிப்புக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது என்று உலகறிந்த விஷயம். தற்போது இந்த ஐஷ்வர்யா ராஜேஷின் புகைப்படத்தை பார்த்த சிலர், அவர் ஒரு ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹிந்தி பேசிய அவரின் வீடியோவை வெளியிட்டு “இந்த வீடியோ-விலே இருக்கறவர்தானே நீங்கதானே..? அப்ப இந்தி பேசிய இந்த பொண்ணுக்கு இப்ப மட்டும் இந்தி மறந்து போச்சா?” என்று கேட்டு ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Views: - 11

0

0