சத்தமே இல்லாமல் ஐஸ்வர்யாவுக்கு நடக்கும் 2வது திருமணம்? ரஜினி குடும்பம் முடிவு?!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2025, 2:46 pm

நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ 2022ல் முடிவெடுத்தனர். மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் விவாகரத்து வழக்கில் நீதிபதி கேட்ட போது, விவாகரத்து செய்வதில் இருவருக்கும் பரஸ்பர சம்மதம் என தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து கொடுத்தது நீதிமன்றம்.

இதையும் படியுங்க : 2 மாதங்களுக்கு ஒரு படம்? தனுஷ் எடுக்கும் விபரீத முடிவு!

இந்த வழக்கு முடிந்த உடனே, தனுஷ்க்கு 2வது திருமணம் நடத்த முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகின. பெண் மருத்துவரை திருமணம் செய்ய போவதாக தகவலும் வெளியாகின.

இதனிடையே தான் பத்திரிகையாளர் பயில்வான் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. King24X7 யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனுஷ் உடனான விவாகரத்துக்கு பிறகு, ஐஸ்வர்யா காதலில் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Dhanush and aishwarya rajinikanth

இதைக் கேள்விப்பட்ட லதா ரஜினிகாந்த். ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து அது தாப்பாகி போய்விட்டது. உனக்கு 2 பசங்க வாலிப வயசுல இருக்காங்க. இனி நீ காதல் திருமணம் செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

Aishwarya Rajinikanth Second Marriage

உனக்கு துணை வேண்டுமென்றால் நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக் கொள். உனக்கு இனி காதல் திருமணம் கிடையவே கிடையாது என கண்டிப்பாக கூறியுள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்,

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!