“இப்போ பேசுங்கடா” – வைரலாகும் செம்ம ஸ்மார்ட் தல அஜித்தின் லேட்டஸ்ட் Clicks !

1 February 2021, 11:58 pm
Quick Share

தல அஜித் குமாருடன் எந்த ஒரு நடன கலைஞர், ஒரு நடிகரோ, நடிகையோ, துணை நடிகரோ, காமெடி நடிகரோ, இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ, பணியாற்றிய விட்டால் போதும், அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள். அப்படி என்னதான் வசியமருந்து வெச்சிருக்கார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், ரசிகர்கள் அஜித்தை விட்டுக்கொடுப்பதில்லை.

அஜித்துக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் எதாவது ஒரு நிகழ்வில் தான் அஜித் ரசிகர் என்று சந்தோஷமாக சொல்லுவார்கள்.

அதுபோல விஜய் கூட ஒற்றுகொள்வார், அழகான ஹீரோ என்றால் அது அஜித் என்று.. ஆனால் சமீபகாலமாக அஜித் Weight போட்டதால் அவருடைய புகைப்படங்கள் விஜய் ரசிகர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அஜித் ரசிகர்கள், அந்த புகைப்படங்கள் அவ்வளவு திருப்தியை தரவில்லை, ஆனால் இன்று வெளியான புகைப்படங்கள் எல்லாம் செம்ம மாஸாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ” இப்போ பேசுங்கடா” என்று எதிர் தரப்பினருக்கு சவால் விட்டு வருகிறார்கள்.

Views: - 22

0

0