ஷாலினிக்கு மறக்க முடியாத பரிசு.. பார்த்து பார்த்து தேர்வு செய்த அஜித்!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2024, 2:29 pm

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்-ஷாலினி தம்பதியினர்

நடிகை ஷாலினி தனது சினிமா பயணத்தின் உச்சகட்டத்தில் இருந்தபோதே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் 2000ஆம் ஆண்டு நடைபெற்றது.

Shalini Birthday Celebration

அதற்கு பிறகு, கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி சினிமாவுக்கு திரும்பாமல் இருந்ததோடு, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வந்தார். சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் மிதமாக ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறார்.

Ajith Gifted Lexus Car to Shalini On her birthday

சமீபத்தில் ஷாலினி தனது 44வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்த அஜித், தனது மனைவிக்கு லெக்சஸ் கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.99.99 லட்சம் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?