அஜித் தன் அப்பாவிடம் பேசவே மாட்டார் – ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்!

Author: Shree
25 March 2023, 8:32 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை தூக்கத்திலே இயற்கை எய்தினார்.
பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார்.

அவரது உடல் பெசன்ட் நகர் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் அப்பா குறித்து இது வரை வெளிவராத தகவல்கள் தொடர்ந்து செய்தியாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தற்போது பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். “அஜித் சினிமாவை குறித்தோ தான் என்ன படம் நடிக்கிறேன் என்பது குறித்தோ தன் தந்தையிடம் பேசிக்கொள்ளவே மாட்டார். குடும்ப விஷயத்தை குறித்தும், தந்தைக்கு என்ன தேவை என்பது குறித்து மட்டுமே ஆறுதலாக பேசி நேரம் செலவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?