World’s Best Dancer மைக்கேல் ஜாக்சனுடன் அஜித், ஷாலினி ! வைரலாகும் புகைப்படம் !

18 January 2021, 1:15 pm
Quick Share

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு உலகம் முழுக்க ரசிகர்களாக இருப்பார்கள். அந்த திரைப் பிரபலங்கள் யார் என்று பார்த்தால் புரூஸ்லீ, ஜாக்கிஜான், மைக்கேல் ஜாக்சன் இவர்கள்தான்.

நம்ம ஊரு அஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக பல ரசிகர்களும், சில வளர்ந்து வரும் நடிகர்களும் காத்துக் கொண்டிருக்க, நம்ம அஜித் அவர்கள் ஒரு பிரபலத்தை தேடி சென்று, அவருடன் விருந்தில் கலந்துகொண்டு, அந்த பிரபலத்துடன் அஜித்தே போட்டோ எடுக்க ஆசைப்பட்டால் அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருப்பார்.

அந்த பிரபலம் வேற யாருமல்ல உலக புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் தான். ஆம் கிட்டத்தட்ட ரெட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் அஜித் மைக்கேல் ஜாக்சன் அவர்களுடன் சேர்ந்து ஒரு விருந்தில் கலந்துகொண்டு, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல்.

Views: - 0

0

0