53 வயசுல இளசுகளை வியர்க்க வைக்கும் நடிகை அமலா ! வைரலாகும் வீடியோ !
22 January 2021, 4:27 pmQuick Share
தமிழில் 30 ஆண்டுகளுக்கு முன், இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானவர் தான் அமலா.
படம் வேற லெவல் ஹிட், அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி கமல், சத்யராஜ், என அந்த காலத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார் அமலா .
அதன் பிறகு நாகர்ஜூனா இவரை இரண்டாம் தாரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை அமலாவுக்கு தற்போது 53 வயது ஆகின்றது. ஆனால், இன்னனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு Weight Lifting செய்கிறார். இதனை பார்த்த இளசுகள் 53 வயசிலும் இப்படியா என வாய் அடைத்து போயுள்ளார்கள்.
Views: - 5
0
0