பல கோடி ஏமாந்த வருண் மணியன்?.. த்ரிஷா கூட நட்பு வச்சுக்கிட்டா ஏன்டா வச்சுக்கிட்டோம்னு யோசிப்போம்..!

Author: Vignesh
28 June 2024, 11:25 am

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து களைகட்டி வருகிறார். கையில் அடுத்தடுத்து படங்கள் உள்ளன இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கக்கூடிய திரிஷா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

trisha - updatenews360 1

அதாவது, இதற்கு முன்பு த்ரிஷா என் மனைவி என்று பேட்டியளித்து வரும் ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா மீண்டும் திரிஷா குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில், பிரபல யூட்யூப் பிராங் செய்யும் ஒருவர் சூர்யாவை பேட்டி எடுத்து இருக்கிறார். அதில், த்ரிஷாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு எடக்கு முடக்காக சிரித்து சமாளித்து பதில் அளித்துள்ளார் ஏ எல் சூர்யா.

trisha-varun

அதாவது, இறைவன் த்ரிஷாவை வைத்து அந்த கர்மாவை ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. வருண்மணியின் சொல்கிறார் திரிஷாவால் பல கோடி ஏமாற்றப்பட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். த்ரிஷா அப்படி என்ன என்ன வேலை செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இறைவனுக்குத்தான் தெரியும்.

trisha-varun

இறைவனை ஏமாற்ற முடியுமா என்று ஏ எல். சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் உங்களுக்கு த்ரிஷா வேண்டாமா என்ற கேள்விக்கு இச்சைக்.. அம்மா அதை ஒரு பகுதியாக பயன்படுத்தி விட்டார். அப்போது, த்ரிஷா சிஎம் ஆவார்கள் என்று சொன்னேன், சொல்லவில்லை என்று கூறவில்லை. இறைவனின் திருவிளையாடல் த்ரிஷாவுடன் நட்பு வைத்துக் கொண்டவர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வரும். எல்லோரும் மிகப்பெரிய பிரச்சினைக்கு உள்ளார்கள். ஏன்டா நட்பு வைத்துக் கொண்டும் என்று நினைப்பார்கள் என்று ஏஎல்சூர்யா பேசியுள்ளார்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!