கடற்கரையில் “பச்சக் பச்சக்” என லிப்-லாக்.. ஆலியா மானசாவுக்கு முத்தம் கொடுத்த சீரியல் நடிகர்..!

Author: Vignesh
10 April 2023, 6:30 pm

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் காதலாகி அதன் பின் திருமணம் ஆனது, தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது.

alya manasa - Updatenews360

காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது. பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.

alya manasa-updatenews360

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார் ஆல்யா மானசா. இப்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் டிவியில் புதிய தொடரான கயல் சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

alya manasa-updatenews360

இவர்கள் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்தோடு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில், நடிகர் சஞ்சீவ், ஆலியா மானசாவுக்கு முத்தம் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!