டாப் கிளாஸாக மாறிய அமலா பால்..! Zoom பண்ணத் தூண்டும் போட்டோ..!

Author: Rajesh
3 February 2022, 5:28 pm

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களின் நீங்காத பிடித்தார்.தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்த காட்சி, ரசிகர்களை மிரளவைத்தது.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது, அவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு நேர விருந்தாக அமைகிறது. சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் தற்போது,  கூலிங்கிளாஸ் போட்டு, முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!