“அதை ஏன் வாய்ல வெச்சு இருக்க?”- அமலா பால் வெளியிட்ட சூடான புகைப்படங்கள் !

Author: Udayaraman
16 October 2020, 8:32 pm
Quick Share

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.

கார் சர்வீஸிற்கு போன இடத்தில் நடந்த விபரீதம்!!

கார் சர்வீஸிற்கு போன இடத்தில் நடந்த விபரீதம்!!மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள -https://www.updatenews360.com/VIDEO LINK :https://youtu.be/m-9psQlh90U

Update News 360 यांनी वर पोस्ट केले सोमवार, ५ ऑक्टोबर, २०२०

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக Photos எடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலா பால்.

இந்நிலையில் தன்னுடைய வாயில், இலை ஒன்றை வைத்து இருப்பது போல ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் ஷாக் ஆக்கியுள்ளார் அமலா பால். இதனை பார்த்த ரசிகர்கள், “அதை ஏன் வாய்ல வெச்சு இருக்க?” என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

Views: - 387

0

0