அமரன் வசூல் வேட்டையில் செம்ம வேகம்: சிவகார்த்திகேயனின் மாஸ் சாதனை

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2024, 11:43 am

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது அமரன்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக இணைந்து நடித்துள்ள இப்படம், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைச் சித்திரமாக உருவாக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 31 அன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படியுங்க: 2024ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம்.. லிஸ்டுல மிஸ் ஆன அமரன்!

படம் வெளியான நாள் முதல் சிறந்த விமர்சனங்களையும் அசத்தலான பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் பெற்றுள்ளது.

Amaran Huge Success in Tamil Film industry

தற்போதைய கணக்குப்படி, அமரன் ரூ. 308 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ.350 கோடி கிளப்பில் இணையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!