மொட்டை மாடியில் அரபிக்குத்து செம குத்தாட்டம் போட்ட அம்மு அபிராமி.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
19 March 2022, 8:07 pm
Quick Share

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வரும் அம்மு, அந்த வகையில் தற்போது அரபிக்குத்து பாடலுக்கு மாடியில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 583

8

1