இப்படி கிழிந்து தொங்குறதுக்கு போடாமலே இருக்கலாம் – செக்ஸி புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் நடிகை

17 January 2021, 7:06 pm
Quick Share

நடிகர் தனுஷுடன் கே வி ஆனந்த் இயக்கத்தில் அனேகன் படத்தில் நடித்தார் அமைரா தஸ்தர். ஒரு கெட்டப் கிடைப்பதே அபூர்வம் ஆகியிருக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரே படத்தில் பல கெட்டப்புகளில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அதுமட்டுமின்றி இவரது முகபாவனைகள் இளைஞர்களை இவரது ரசிகர்கள் ஆக மாற்றி விட்டது.

அமைரா தஸ்தர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நடித்த ராஜகாடு என்ற திரைப்படம் சரியாக போடாததால் அதன் பின் தெலுங்கில் போதிய படவாய்ப்பு கிடைக்கவில்லை. ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் முத்தக் காட்சிகள், கவர்ச்சி என தாராளம் காட்டி வருகிறார்.

தான் எடுக்கும் போட்டோஸ் போட்டோஷூட்டுகளிலும் கவர்ச்சியை அவ்வபோது அள்ளி வீசும் இவரை இன்ஸ்டாகிராமில் நிறைய பேர் பின் தொடர்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தனது இடையழகும், மார்பு பள்ளங்களும் தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் கண்கொட்டாமல் பார்த்து வருகின்றனர்.

Views: - 10

0

0