உள்ளாடை மட்டும் அணிந்து மொத்தமும் தெரியும்படி Pose கொடுத்த அனேகன் நாயகி !

2 November 2020, 5:24 pm
Quick Share

2015 – இல் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்,
இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அமைரா தஸ்தூர் தற்போது சமூகவலைதளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து எல்லாம் தெரியும் அளவில் மோசமான போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் உருகி வருகிறார்கள்.

Views: - 52

0

0